தமிழ்நாடு, ஈழத்திலே நடந்தது, நடப்பது பற்றி
[பதிவுகள்]: சுனாமி! - ஜெயமோகன்
[PBS]: The Newshour With Jim Lehrer: Real Audio: An L.A. Times reporter describes the scene in India, where the death toll has reached more than 11,000.[நாகர்கோவில் வீதிகளிலே அரசுசார்பற்ற அமைப்புகள் அதிகம் காணக்கூடியதாக இருப்பதாகவும் காணவே முடியாதவர்கள், அரசுசார் ஊழியர்கள் என்றும் கூறினார்]
Oxfam அமெரிக்க அமைப்பாளர் Ray Offenheiser சுட்டிய ஒரு விடயம்: "இப்போது வந்திருக்கும் செய்திகளும் படங்களும் ஆக, உல்லாசப்பயணிகள் செல்லும் தலைநகர்களுடன் தொடர்புள்ள இடங்கள் குறித்ததே; ஆனால், மிகவும் பாதிக்கப்பட்ட ஏழ்மையான இடங்களிலே இருந்து தொகைகளும் படங்களும் செய்திகளும் வரும்போதே, மெய்யான சேதம் தெரியுமென்று (இலங்கை வடகிழக்கு, தமிழ்நாட்டின் சில பிரதேசங்கள், பர்மா குறித்து)."
கடைசியாக, அமி குட்மென் இலங்கையின் ஐநா பிரதிநிதி பேர்னாட் குணதிலகவிடம் தமிழ்ப்பிரதேசங்கள்-சிங்களப்பிரதேசங்களுக்கு உதவி வழங்குவதிலேயுள்ள வேறுபாடு, தமிழர்கள் தனியே நிதி வழங்கும்படி கேட்டதுபற்றி எல்லாம் கேட்டார் (அம்மணி எப்போதுமே துணிவான பெண்). Free Speech TV (FSTV) உள்ளவர்கள் நேரடியாக Democracy Now! இலே பார்க்கலாம். அல்லது, pacifica.org இலே கேட்கலாம். தமிழ்நாட்டுச்சேதம் குறித்து, சென்னையிலிருந்து ஜெ. ஸ்ரீராமன் தொலைபேசியிலே கூறியதும் பார்க்கவும் கேட்கமுடியும்

0 Comments:
Post a Comment
<< Home